த சுய் வகுப்பு
Subscriber Count: 0

த சுய் வகுப்பு

த சுய் வகுப்பு—தமிழ் மூலம் சீனம் கற்றுக்கொடுத்த பாடம். த சுய் என்பவரும் அவரது நண்பர்களும் சீன மொழியைக் கற்றுக் கொடுக்கும் காணொளி நிகழ்ச்சி. சீனாவில் புதிதாகவும் பிரபலமாகவும் பயன்படுத்தப்படும் சொற்களையும், வார்த்தைகளையும் இந்த சுவையான நிகழ்ச்சி மூலம் கற்றுக்கொள்ளுங்கள்.

Podparadise.com neither hosts nor alters podcast files. All content © its respective owners.